'Atho | அத்தோ | Burma | Burmese food This Atho is a Burmese recipe, which is their traditional food came to Chennai and other places, Already in 1st part we have posted the plantain stem soup, we have done Bejo and masala Egg in part 2, now in this video I have clearly explained how to make Atho | Burma | Burmese food recipe in part 3, pls do this and put your comments in comment section pls see our other videos by clicking the link below: அத்தோ பர்மீஸ் | பேய்ஜோ தட்டை & மசாலா முட்டை அத்தோ பர்மாவின் மிக சிறந்த உணவு,சென்னை மற்றும் பல இடங்களுக்கு புலம் பெயர்ந்த பர்மா காரர்களாள் செய்யப்படும் மிக பிரபலமன உணவு, ஏற்கனவே முதல் பாகத்தில் வாழைதண்டு சூப் எப்படி செய்வது என்று வீடியோ பதிவு செய்துள்ளோம், இறண்டாம் பாகத்தில் பேய்ஜோ தட்டை மற்றும் மசாலா முட்டை செய்வது எப்படி என்று விளக்கமாக செய்து காண்பித்துள்ளோம், இது மூன்றாம் பாகம் அத்தோ எப்படி செய்வது என்று விளக்கமாக சொல்லியுள்ளேன், வீடியோவை கண்டு அதை செய்து உங்கள் அபிப்ராயங்களை கமெண்ட்டில் பதிவிடுங்கள் pls subscribe my channel & follow me in facebook : https://www.facebook.com/W.DannyJacksan1/ insta : https://www.instagram.com/danny_jacksan/ my music school : sunwavemusic3.wixsite.com/website #Atho #அத்தோ #burma #burmesefood'
Tags: food review , street food , food vlogs , chennai street food , burmese food , atho shop , Atho shop in chennai , Atho recipe in tamil , Burma food atho , burma atho recipe in tamil , burma food , masala egg , atho burmese food , atho veg noodles , easy atho recipes , atho noodles , burmese food (cuisine) , Burma special Athoo fry , Valathandu soup , Atho | அத்தோ | burma | burmese food , wdannyjacksan , rogebai's kitchen , rogebais kitchen
See also:
comments